Saturday, December 4, 2010

மனம்

மறுபடி அடுக்கி நிமிர்வதற்குள்
 
மீண்டும்மொரு காற்று
 
மனமும் சீட்டடுக்கு மாளிகைதான் . . .

1 comment:

  1. அலை பாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே
    என்ற வரிகள் நினைவில் நிழலாடுகின்றன!

    ReplyDelete