Wednesday, December 1, 2010

மழை

நேற்று 
இப்படித்தான் இருந்தது 
இன்றும் 
இப்படியேதான் இருக்கிறது 
நாளையும் 
இப்படித்தான் இருக்கும் போல 
எது எப்படி இருந்தாலும் 
மழை எப்பொழுதும் போல் 
குளிர்வித்து விடுகிறது 
மண்ணையும் மனதையும் .... 

1 comment:

  1. நல்ல கவிதை!
    மழை பெய்யும்போது ஜன்னல் அருகே அமர்ந்து சூடான வேர்க்கடலையுடன்
    டீயும் இருந்தால் !

    ReplyDelete