Saturday, November 20, 2010

கேள்வியில்லாத சடங்கு

ஆதி பராசக்தி ஆளானது
ஆடிப்பூரத்திலாம்
அம்மா சொல்கிறாள்
ஆசிரியர் சொல்கிறார்
அம்மன்கோவில் ஐயர் சொல்கிறார்

அந்த அதிசயத்தை ஆர்வத்துடன்

கவனித்து ஆவணமாக்கி வைத்த
அ(ஆ)தி மானுஷன்தான் யாரோ?

No comments:

Post a Comment